தனது டுவிட்டர் பக்கத்தில் மாற்றத்தை கொண்டுவந்த இ.பி.எஸ்.

by Editor / 28-03-2023 12:42:48pm
தனது டுவிட்டர் பக்கத்தில் மாற்றத்தை கொண்டுவந்த இ.பி.எஸ்.

எடப்பாடி பழனிச்சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் - தமிழக சட்டப்பேரவை, பொதுச்செயலாளர் - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், முன்னாள் முதல்வர் - தமிழ்நாடு என்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via