தேசியவாத தலைவர் சுப்ரியா சுலே, ராகுல் காந்தி வலிமையான தலைவர் .....ராகுலுக்கு பயம் இல்லை

by Staff / 24-11-2023 02:38:18pm
தேசியவாத தலைவர் சுப்ரியா சுலே, ராகுல் காந்தி வலிமையான தலைவர் .....ராகுலுக்கு பயம் இல்லை

ராகுல் காந்தி மோடிக்கு பயப்படுபவர் கிடையாது. என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியை சாடைமாடையாக 'பிக்பாக்கெட்' என ராகுல் காந்தி விமர்சித்ததாக எழுந்த குற்றசாட்டுக்கு பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த தேசியவாத தலைவர் சுப்ரியா சுலே, ராகுல் காந்தி வலிமையான தலைவர். அரசியல் கண்ணியத்தை கடைபிடிக்கும் ராகுல் நேர்மையானவர். அவர் இதற்கு எல்லாம் பயப்பட மாட்டார். உரிய பதிலை அளிப்பார்" என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo