சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி (SKM) மீண்டும் சிக்கிமில் ஆட்சியை தக்க வைக்கிறது.

by Editor / 02-06-2024 09:57:29am
சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி (SKM) மீண்டும் சிக்கிமில் ஆட்சியை தக்க வைக்கிறது.

வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 29-ல் முன்னிலை பெற்று சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி (SKM) மீண்டும் ஆட்சியை தக்க வைக்கிறது. எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி (SDF) 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் மீண்டும் பிரேம் சிங் தமாங் முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார். அம்மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறவில்லை.

 

Tags : சிக்கிமில்

Share via