தமிழக சட்டமன்றத் தேர்தல் பா.ஜ.க 27 வேட்பாளர் பட்டியல் வெளியீடு
தமிழக சட்டமன்றத் தேர்தல் பாஜக 27 வேட்பாளர் பட்டியல் வெளியீடு
கோவை வடக்கு வானதி சீனிவாசன்
அவினாசி எல் .முருகன்,
மயிலாப்பூர் தமிழிசை சௌந்தரராஜன்,
ஆவடியில்- ராஜசிம்மன் மகேந்திரா
தளியில்- நாகேஷ் குமார்,
திருவண்ணாமலை- ஏழுமலை,
,ராசிபுரத்தில் -பிரேம்குமாரும்
, மொடக்குறிச்சியில்- கீர்த்திகா சிவகுமாரும்,
உதகையில்- போஜ ராஜன்,
திருப்பூர் தெற்கு -தங்கராஜ்
சாத்தூர்- நைனார் நாகேந்திரன்
,திருவாரூர் -கோபி சந்துரு,
தஞ்சை- முருகானந்தம்,
கந்தர்வகோட்டை- உதயகுமார்
,புதுக்கோட்டை -ராமச்சந்திரன்
,மதுரை தெற்கு- ராம, சீனிவாசன் ,
விளவங்கோடு- எஸ். விஜயதாரணி,
குளச்சல்- டி. சிவகுமார்,
பத்மநாபபுரம்- பி ரமேஷ்,
ராமநாதபுரம்- ஜி.பி.எஸ்.கே .மகேந்திரன் நாகேந்திரன்,
திருச்செந்தூர்- ராதாகிருஷ்ணன்,
புதுக்கோட்டை- ராமச்சந்திரன்,
அறந்தாங்கி- கவிதா ஸ்ரீகாந்த்,
திருப்பத்தூர்- கே சி திருமாறன்,
மானாமதுரை - பாலகணபதி
மதுரை தெற்கு -ராம .சீனிவாசன்,
வாசுதேவநல்லூா்-ஆனந்தன் அய்யாசாமி
, ராதாபுரம் -எஸ்.பி. பாலகிருஷ்ணன்
,நாகர்கோவில்- எம். ஆர். காந்திஆகியோா் வேட்பாளர்களாக களமிறங்கஉள்ளனர்.
Tags :



















