தமிழக வெற்றிக்கழக.கு.ப. கிருஷ்ணன் மைத்துனர் நீலமேகம் வீட்டில் 50 லட்சம் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது..

by Admin / 03-04-2026 02:52:44pm
தமிழக வெற்றிக்கழக.கு.ப. கிருஷ்ணன் மைத்துனர் நீலமேகம் வீட்டில் 50 லட்சம் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது..

முன்னாள் அதிமுக அமைச்சரும் தற்பொழுது தமிழக வெற்றிக்கழக டெல்டா மண்டல ஒருங்கிணைப்பாளருமான கு..ப. கிருஷ்ணன் மைத்துனர் நீலமேகம் வீட்டில் 50 லட்சம் ரொக்கப் பணம் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு ரகசிய தகவல் வந்ததை அடுத்து அவருடைய வீட்டை வருமானவாித்துறை உதவியுடன் சோதனையிட்டதில் 50 லட்சம் பணம் ரொக்கம் இருந்தது கண்டறியப்பட்டது... அதற்கான முறையான எந்த விதமானஆவணங்களும்  சம்பந்தப்பட்டவர் சமரப்பிக்காததால் பணம் கைப்பற்றப்பட்டது..

 

Tags :

Share via

More stories

Logo