வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்ட சிந்துவை முதலமைச்சர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்

by Staff / 25-05-2022 05:06:58pm
 வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்ட சிந்துவை முதலமைச்சர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்

தனது வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டு, சென்னை, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி சிந்துவை மாண்புமிகு முதலமைச்சர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.எழுந்து நடக்க முடியாத நிலையிலும் பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்தார் மாணவி சிந்து.முதல்வர் ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார் பள்ளி மாணவி சிந்து.
 
Tags :

Share via

More stories