இன்று பள்ளி,கல்லூரிகள் திறக்கப்படுகின்றன

by Admin / 01-02-2022 09:01:04am
இன்று பள்ளி,கல்லூரிகள் திறக்கப்படுகின்றன

இன்று பள்ளி,கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து நாற்பது நாள்களுக்கு பிறகு 1-12 வரை உள்ள வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் மட்டுமே நேரடி வகுப்புகளில் பங்கேற்க அனுமதி. பதினெட்டுவயதிற்குமேல்பட்டோர் இரண்டு தடுப்பூசி செலுத்தியிக்கவும் கொரனோ கட்டுபாட்டு பகுதியிருந்து வருவோருக்கு அனுமதிஇல்லை என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது..நாளைகல்லூரிகளில் பருவதேர்வுநடைபெற௨ள்ளது.குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via