சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைவு

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைவு. ஒரு கிராம் ஆபரண தங்கம் 30 ரூபாய் குறைந்து 6,770 க்கும் ஒரு சவரன் 54 ஆயிரத்து 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 50 காசு குறைந்து 99 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 99, 000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Tags :