“அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்” - செல்வப்பெருந்தகை

by Staff / 09-07-2024 02:13:36pm
“அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்” - செல்வப்பெருந்தகை

என்னை குற்றப் பின்னணி கொண்டவர் என கூறிய அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கோர வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டியளித்துள்ளார். மேலும் அவர், "மொத்தம் 1977 வழக்குகளில் தொடர்புடைய 213 குற்றவாளிகளை தமிழ்நாடு பாஜகவில் வைத்துக்கொண்டு சட்டம் - ஒழுங்கு பற்றி அண்ணாமலை பேசுகிறார். சொந்த கட்சிக் காரர்களையே வீடியோ எடுப்பது, வார் ரூம் மூலமாக கண்காணிப்பது போன்றவற்றை செய்து வருகிறார்" என செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார்

 

Tags :

Share via

More stories

Logo