தீபாவளிபண்டிகைக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? அப்படினா..23ஆம் தேதி முதல் ரயில் டிக்கெட் புக் பண்ணுங்க.

by Editor / 21-06-2022 11:14:08pm
தீபாவளிபண்டிகைக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? அப்படினா..23ஆம் தேதி முதல் ரயில் டிக்கெட் புக் பண்ணுங்க.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே தொடங்குகிறது.

ரயில் டிக்கெட் முன்பதிவு நாள் ------- பயண நாள்
ஜூன் 23 ----- அக்டோபர் 21
ஜூன் 24 ----- அக்டோபர் 22
ஜூன் 25 ----- அக்டோபர் 23
ஜூன் 26 --- அக்டோபர் 24 தீபாவளி தினம் 
ஜூன் 27 --- அக்டோபர் 25 


தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்குச் செல்ல விரும்புகிறவர்கள், ரயில் கால அட்டவணையின்படி, திட்டமிட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

 

Tags : Are you going to your hometown for Deepavali? Then book your first train ticket on the 23rd.

Share via