முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை மோதல் - தர்மயுத்தத்தின் போது ஓ.பி.எஸ். பக்கம் நின்ற முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், இன்று எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்து வணங்கி ஆதரவு தெரிவித்துள்ளார்.
Tags : Support for former minister Mafa Pandiyarajan Edappadi Palanisamy.