ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 1.45 லட்சம் கன அடியாக அதிகரிப்பு.

by Editor / 11-08-2022 05:17:21pm
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 1.45 லட்சம் கன அடியாக அதிகரிப்பு.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 1.45 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழக எல்லையான பலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து விநாடிக்கு 1.35 லட்சம் கனஅடியிலிருந்து 1.45 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

 

Tags :

Share via