தங்க முதலீட்டு பத்திரத்தினை, கோயில் நிர்வாகிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

திருவள்ளூர் மாவட்ட, பெரியபாளையம், பவானியம்மன் திருக்கோயிலுக்கு பக்தர்களால் உண்டியல் மற்றும் காணிக்கையாக செலுத்தப்பட்ட பொன் இனங்களை உருக்கி, திருக்கோயில் திருப்பணிகளுக்காக பயன்படுத்தும் வகையில் தூய தங்கக் கட்டிகளாக முதலீடு செய்யப்பட்டதற்கான தங்க முதலீட்டு பத்திரத்தினை, அத்திருக்கோயில் நிர்வாகிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் . உடன் இந்து அறநிலைய துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு
Tags :