கமல்ஹாசன் குணமடைந்துவிட்டார்-மருத்துவமனை அறிக்கை.

by Admin / 01-12-2021 11:32:37pm
கமல்ஹாசன் குணமடைந்துவிட்டார்-மருத்துவமனை அறிக்கை.

கமல்ஹாசன் குணமடைந்துவிட்டார்-மருத்துவமனை அறிககை

பிரபல நடிகரும்,மக்கள் நீதி மய்யக்கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ,அமெரிக்கா சென்று வந்தபின்
 ,கொரோனா பாதிப்பிற்கு உள்ளானதால்,போரூர் ராமசந்திரா மருத்துவ மனையில் சேர்ந்தார்.இதனால்,இவர்
பிக்பாஸ் -5நிகழ்ச்சியிலும் பங்கெடுக்க வில்லை. இந்நிலையில்,மருத்துவமனை தரப்பிலிருந்து ஒர் அறிக்கை
வெளியிடப்பட்டது.அதில்,கமலஹாசன் பூரண குணமடைந்து விட்டதாகவும் 3ஆம்தேதிக்கு பிறகு அவர்வீட்டிற்கு ச்செல்லலாம் என்று தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via