பா.ஜ.க சார்பில் நேற்று நடந்த ஆர்பாட்டத்தில்....

by Admin / 01-12-2021 11:29:56pm
 பா.ஜ.க சார்பில் நேற்று நடந்த ஆர்பாட்டத்தில்....

ஐெயங்கொண்டத்தில், பா.ஜ.க சார்பில் நேற்று நடந்த ஆர்பாட்டத்தில்,ஓ.பி.சிஅணி மாநிலத்துணைத்தலைவர்
அகோரம்,தமிழ்நாடு அரசு பெட்ரோல்-டீசல் விலையை ஒரு வாரத்திற்குள் குறைக்க வேண்டும்.இல்லையெனில்,பா.ஜ.க
தலைவர் அண்ணாமலை கட்டளைக்கிணங்க தற்கொலைப்படை தாக்குதல் தொடங்கயிருப்பதாகப்பேசினார்.தமிழகமுதலமைச்சர் பற்றியும் அவ தூறான  கருத்துகளையும்  தெரிவித்தார்.


இது குறித்து காவல்துறையனர் நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செயது நீதி மன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்டார்.நீதிமன்றம் அவருக்கு இரண்டு லட்சத்திற்கான பிணைய பத்திரம்இரு ஜாமீன்தாரர் பத்தாயிர பிணைய பத்திரம் தாக்கல் ெசய்ததன்பேரில் ஜாமீன் வழங்கியது.

 

Tags :

Share via

More stories

Logo