ஈரானில் முன்கூட்டியே அதிபர் தேர்தல்

by Staff / 21-05-2024 11:27:13am
ஈரானில் முன்கூட்டியே அதிபர் தேர்தல்

ஈரானில் முன்கூட்டியே அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த நாட்டில் ஜூன் 28ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நாட்டின் வடமேற்கு பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதிபர் இப்ராஹிம் ரைசி நேற்று முன்தினம் (மே 19) உயிரிழந்தார். இதன் மூலம் ஈரான் அரசின் மூன்று பிரிவுகளின் தலைவர்கள் அந்நாட்டில் முன்கூட்டியே அதிபர் தேர்தலுக்கான தேதியை அறிவித்தனர். ஈரானின் இடைக்கால அதிபராக முகமது மொக்பர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories