மாதங்களில் மார்கழியாக இருக்கிறேன் -கிருஷ்ண பரமாத்மா
கிருஷ்ண பரமாத்மா கீதா உபதேசம் செய்கையில் சொல்வார் நான் மாதங்களில் மார்கழியாக இருக்கிறேன் என்று..அந்த மார்கழி இன்று தொடங்குகிறது. அதிகாலையில் எழுந்து வாசலில் கோலம் இட்டு சாணத்தில் பூசணி பூவை செருகி வைத்து.. திருமணம் ஆகாத பெண்கள் இந்த மார்கழியில் வேண்டி பாவை நோன்பு நோற்றால் திருமணம் கைகூடும். செல்வம் வளரும். சகல சௌபாக்கியத்தோடு இல்லம் நிறைந்திருக்கும். இந்த பொழுதில் தான் ஆண்டாள் திருப்பாவை பெருமாள் திருத்தலங்களில் பாசுரங்களாக பாடப்படும். கனா கண்டேன் தோழி கனா கண்டேன். ஆயிரம் வாரணம் வர... எம்பெருமான் நம்பியை கைத்தலம் பற்றி வலம் வர கனா கண்டேன் என்று ஆண்டாள் பாசுரத்தில் சொல்லியவை.... நினைவு கூறும் பொழுது...
Tags :



















