சென்னையில் இன்று சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னையில் இன்று சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அண்ணாச்சாலை, அடையாறு, மயிலாப்பூர், புரசைவாக்கம் போன்ற பகுதிகளில் மலை பதிவாகியுள்ளது. வானிலை அறிக்கை படி சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் இரவு வரை அல்லது நாளை அதிகாலை வரைமழை நீடிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது . சென்னை ,செங்கல்பட்டு ,காஞ்சிபுரம் ,திருவள்ளுவர் போன்ற மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புகள் உள்ளன. வானம் பொதுவாக ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
Tags :


















