டெல்லியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
டெல்லியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார். டெல்லியில் இந்த ஆண்டு ஜூலை 15ம் தேதி வரை 1,100 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.
Tags :