ஹைதராபாத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றி .

by Admin / 20-05-2024 03:01:24am
ஹைதராபாத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றி .

ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மையத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்து களத்தில் இறங்கியது 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 214 ரங்களை எடுத்தது அடுத்து ஆட கலந்து கொண்ட ஹைதராபாத் அணி 19 .1ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஹைதராபாத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றி .
 

Tags :

Share via