ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து 4 பேர் காவல் நிலையம் முன்பாக தீக்குளிக்க முயற்சி.

by Editor / 02-05-2022 05:05:40pm
ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து  4 பேர் காவல் நிலையம் முன்பாக தீக்குளிக்க முயற்சி.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை ஊராட்சி மன்ற தலைவர் நிலமோசடி செய்வதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகின்றது இதனை கண்டித்து பாதிக்கப்பட்ட நான்கு பேர் திடீரென காவல்நிலையம் முன்பாக தீக்குளி விசாரணை.மேற்கொண்டுள்ளனர்.
 
Tags :

Share via

More stories