பேருந்தில் ஒலித்த பாடலை மாட்டாதா ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் போலீசார் விசாரணை

by Editor / 10-08-2022 12:46:48pm
பேருந்தில் ஒலித்த பாடலை மாட்டாதா ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது தாக்குதல்  போலீசார் விசாரணை

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பேருந்தில் ஒலித்த பாடலை மாற்றாததால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது தாக்குதல் நடந்துள்ளது.ஆய்மழை  கிராமத்திற்கு செல்லும் ஒரு மினி பேருந்தில் ஒளித்தா பாடலை பயணி ஒருவர் ஓட்டுனரிடம் மாற்றுமாறு கூறியுள்ளார். இதற்கு ஓட்டுநர் மறுத்த நிலையில் அந்த நபர் கீழே இறங்கிய தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பேருந்து மீண்டும் திரும்பி வந்தபோது அந்த நபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பேருந்தை வழிமறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து காட்சிகள் வெளியான நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

 

Tags :

Share via

More stories

Logo