கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களிடம் மத்திய உளவுத்துறை விசாரணை
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள நிலையில் தூத்துக்குடி இருந்து பல்வேறு பொருட்கள் கடத்தப்படுவதாக தகவல் வருவத பேரில் சில படகுகள் சில பொருட்கள் கண்டுபிடிக்கப்படுவதும் பல பொருட்கள் தெரியாமல் கடத்தப்படுவது நடந்து வருகின்ற நிலையில் இந்திய எல்லைக்குள் புகுந்து மீன் பிடித்த இலங்கை படகு ஒன்று பறிமுதல் செய்யப்பட்டு அதில் இருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள நிகழ்வு தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Tags :



















