பாம்பு கடித்து 5 வயது குழந்தை பலி

திண்டுக்கல் செம்பட்டி அருகே வேலகவுண்டன்பட்டியைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளி பீமராஜ் (43). இவருக்கு கண்ணன் (5) சந்தானம் (2) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் கண்ணன் என்ற சிறுவனை பாம்பு கடித்ததில் நேற்று பலியானார். இதுகுறித்து செம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags :