கல்லூரி மாணவியை ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டல்: இருவர் கைது

by Editor / 16-06-2026 03:30:25pm
கல்லூரி மாணவியை ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டல்: இருவர் கைது

கோவை தனியார் கல்லூரி மாணவியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, அவரது நகையை அடகு வைத்து மோசடி செய்த சேலத்தை சேர்ந்த அருணாச்சலம் மற்றும் சந்தோஷ் ஆகிய இரு வாலிபர்கள், வாட்ஸ்-அப் வீடியோ காலில் மாணவியை நிர்வாணமாக பேசவைத்து அதை ரகசியமாக பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி பணம் பறிக்க முயன்றதால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி தற்கொலைக்கு முயன்ற நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo