இந்தி திணிப்பு எதிர்ப்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம்

by Staff / 15-10-2022 12:06:32pm
இந்தி திணிப்பு எதிர்ப்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம்

தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திமுக இளைஞரணி, மாணவரணி சார்பாக இந்தி திணிப்பு எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்தி திணிப்பு திட்டத்தையும், ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தையும் மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி,கோவை மாநகர் மாவட்ட திமுக இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

Tags :

Share via