கொலைவழக்கில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லை பாளையங்கோட்டையில் தேர்தல் முன் விரோதம் காரணமாக பொன்னுதாஸ் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட மாணிக்கம், அருண் பிரவின், பேச்சிமுத்து, கருப்பசாமி ஆகிய நான்கு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளர் உத்தரவு.

Tags : கொலைவழக்கில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது