வங்கக்கடலில் உருவாகிறது புதிய புயல்

by Editor / 30-11-2021 02:19:09pm
வங்கக்கடலில் உருவாகிறது புதிய புயல்

வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும்: வானிலை மையம்,
தெற்கு அந்தமானில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது: இந்திய வானிலை ஆய்வு மையம்,
தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி பின் மண்டலமாக வலுப்பெறும்,
தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசாவை நோக்கி நகரும்: வானிலை மையம்'


http://rsmcnewdelhi.imd.gov.in/ 

 

Tags :

Share via