மதுரையில் உணவகத்தில் வாங்கிய சிக்கனில் வண்டு இருந்த புகார் - உணவுப்ல பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேரில் சோதனை - உணவகத்திற்கு நோட்டீஸ்

மதுரை கேகே நகர் பகுதியில் பிஸ்மி உணவகம் என்ற பெயரில் செயல்பட்டுவரும் ஹோட்டலில் சட்டக்கல்லூரி மாணவிகள் கடந்த 31ஆம் தேதி இரவு வாங்கி சிக்கன் 65க்குள் வண்டு இருப்பது தொடர்பான புகார் எதிரொலியாக உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேரில் சோதனை - கடைக்கு நோட்டீஸ் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பு
அதிகாரிகள் சோதனையின் போது ்திறந்த வெளியில் தூசு, பூச்சி படும்படி கோழி இறைச்சி பொறிக்கப்படுகிறது,்சமையலறை அசுத்தமாக காணப்பட்டது, பணியாளர்கள் கையுறை, தலையுறை அணியவில்லை என கூறி உணவுப்பாதுகாப்பு சட்டம் 55ன் படி நோட்டீஸ் வழங்கப்பட்டு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பு
Tags :