கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஷாக் கொடுத்த வருமான வரித்துறை..
காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வருமான வரித்துறை தற்போது நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அதில், கடந்த சில ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்பொழுது பழைய பான் கார்டை பயன்படுத்தியதற்காக ரூ.11 கோடி நிலுவைத் தொகையை செலுத்துமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருவாய்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இன்று (மார்ச் 29) காலை ரூ.1800 கோடி வரி செலுத்த சொல்லி காங்கிரஸ் கட்சிக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
Tags :