ஆளுநர் தமிழிசை- ரோஜா செல்வமணி சந்திப்பு

by Editor / 08-03-2022 10:33:15pm
ஆளுநர் தமிழிசை- ரோஜா செல்வமணி சந்திப்பு

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு  இன்று ஹைதராபாத் ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர்  தமிழிசை செளந்தர்ராஜனின் அழைப்பை ஏற்று நகரி சட்டமன்ற உறுப்பினர் ரோஜா செல்வமணி  கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினார்.

ஆளுநர் தமிழிசை- ரோஜா செல்வமணி சந்திப்பு
 

Tags : Governor Tamilisai- Roja Selvamani meeting

Share via