ஒடிசா மற்றும் கேரளாவில் போட்டியிடும் ஆம் ஆத்மி

by Staff / 11-01-2023 12:11:47pm
ஒடிசா மற்றும் கேரளாவில் போட்டியிடும் ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி கட்சியை நாடு முழுவதும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சி ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறது. அடுத்ததாக, கேரளா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் வரவிருக்கும் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குஜராத் தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டு 5 தொகுதிகளில் வெற்றிபெற்று தேசிய கட்சியாக அங்கீகாரம் பெற்றது.

 

Tags :

Share via

More stories