தண்டவாளத்தில் விரிசல். தப்பியது-தாம்பரம்-நெல்லை.

தென்காசி: சங்கரன்கோவில் அருகே 10கி.மீ தொலைவில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.விரிசல் உடனே சரிசெய்யப்பட்டதால் அடுத்தடுத்த வரக்கூடிய ரயில்களில் ஏற்பட இருந்த விபத்து தவிர்க்கப்பட்டது. தண்டவாள விரிசலால் தாம்பரத்திலிருந்து நெல்லை சென்ற ரயில் ராஜபாளையத்தில் 20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு பணிகள் நிறைவு பெற்றதைத்தொடர்ந்து ரயில் இயக்கப்பட்டது.
Tags :