மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உண்டியலில் ஜனவரி காணிக்கை ரூ. 1.47 கோடி வசூல்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உண்டியலில் ஜனவரி மாதம், காணிக்கையாக ரூ. 1.47 கோடி வசூல் ஆகியுள்ளது என்று இந்துசமய அறநிலையத்துறை தகவல் தெரிவித்துள்ளது. ரூ.1,47,43,642 ரொக்கம், 465 கிராம் தங்கம், 897 கிராம் வெள்ளி காணிக்கையாக பெறப்பட்டுள்ளது என்று அறநிலையத்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.
Tags :