பொங்கல் கரும்பை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்கிறது,அரசு

by Admin / 05-01-2022 12:30:13am
பொங்கல் கரும்பை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்கிறது,அரசு

தமிழகத்தில் உள்ள இரண்டு கோடி பதினைந்து லட்ச குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்போடு வழங்குவதற்காக கரும்பு பயிரிட்ட விவசாயிகளிடமிருந்தே கரும்பை நேரடியாக கொள்முதல்செய்ய உள்ளது. பன்னீர்கரும்பு  ஆறு அடிக்கு குறையாமல்,நோயால் தாக்கப்படாத கரும்பை ரூ33க்கு கொள்முதல் செய்ய வேண்டும்.அந்தந்த பகுதிகளில் விளைந்த கரும்பையே கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories