திருச்சி மாநகராட்சி மேயர் யார்..?

திருச்சி மாநகராட்சி மேயர் யார் என்பதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருக்கிறார். திருச்சி சுப்பிரமணியபுரம் வீதிகளில் பரப்புரை மேற்கொண்டபின் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
Tags : Who is the Mayor of Trichy Corporation?