, ஐந்து மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும்.
இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாடு முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
கடலோரப் பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மீனவர்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.. மேலும், ஐந்து மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும்.
Tags :



















