கணவனை பிரிந்த பெண் மீது கொண்ட வெறித்தனமான காதல் கொலையில் முடிந்தது.

பெங்களூரு: ஸ்வேதா (32) என்ற திருமணமான பெண் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். வேலை செய்யும் இடத்தில் ரவி என்பவர் அவருக்கு நண்பரானார். ஏற்கனவே திருமணமான ரவி, ஸ்வோதா மீது கொண்ட வெறித்தனமான காதலால், “என் மனைவியை பிரிந்து விடுகிறேன், என்னை திருமணம் செய்து கொள்" என கூறி டார்ச்சர் செய்தார். ஆனால் இதற்கு ஸ்வேதா மறுத்ததால் அவரை நேற்று (ஆக.21) கொலை செய்தார். ரவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
Tags : கணவனை பிரிந்த பெண் மீது கொண்ட வெறித்தனமான காதல் கொலையில் முடிந்தது.