தாராபுரத்திற்கு தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு வருகை

by Staff / 02-02-2023 05:15:12pm
தாராபுரத்திற்கு தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு வருகை

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திற்கு தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு இன்று தாராபுரம் நகர காவல் நிலையத்திற்கு வந்தார்.அவருக்கு பூங்கொத்து கொடுத்து திருப்பூர் மாவட்ட எஸ். பி. சேஷாங் சாய், வரவேற்பளித்தார். இதையடுத்து டிஜிபி சைலேந்திரபாபு தாராபுரம் காவல் நிலையத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது தாராபுரம் டி. எஸ். பி. தனராசு, ஆய்வாளர் மணிகண்டன், குற்றப்பிரிவு ஆய்வாளர் அன்புச்செல்வி, மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் செல்லம், போக்குவரத்து ஆய்வாளர் ஞானவேல்,
ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via

More stories

Logo