மாணவி அறையில் சுயஇன்பம் செய்த மாணவருக்கு சிறை தண்டனை

இங்கிலாந்தில், மாணவி ஒருவரின் அறைக்குள் நுழைந்து சுயஇன்பம் செய்த மாணவருக்கு 14 மாத சிறை தண்டனை உத்தரவிடப்பட்டுள்ளது. இந்திய மாணவர் உத்கர்ஷ் யாதவ் (18), மாணவி ஒருவரது படுக்கையில் இருந்த டெட்டி பியரை வைத்து சுயஇன்பம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், சொந்த ஊர் சென்ற மாணவி திரும்பிய நிலையில், வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்ததை பார்த்துள்ளார். மேலும், அவரது டெட்டி பியர் பொம்மையில் வெள்ளை படிவம் இருந்ததைப் பார்த்துள்ளார். அதனைத் தொடர்ந்து புகார் அளித்துள்ளார்.
Tags :