போதைப்பொருளை பயன்படுத்தினால் தவறுதான் - மாரி செல்வராஜ்

நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா போதைப்பொருள் பயன்படுத்திய புகாரில் கைது செய்யப்பட்டு இருப்பது தமிழ் திரையுலகினர் இடையே மிகப்பெரிய அதிர்வலையை உண்டாக்கி இருக்கிறது. பல திரையுலக பிரபலங்களும் இவ்வழக்கில் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், "போதைப்பொருளை யார் பயன்படுத்தினாலும் தவறு தான். அதில் நடிகர் என்ற விதிவிலக்கு இல்லை" என இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
Tags :