ஆஸ்கார் வென்ற ஆர்ஆர்ஆர்.. பிரதமர் மோடி வாழ்த்து

by Staff / 13-03-2023 12:01:25pm
ஆஸ்கார் வென்ற ஆர்ஆர்ஆர்.. பிரதமர் மோடி வாழ்த்து

ஆஸ்கார் விருது வென்ற ஆர்ஆர்ஆர் படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார், இந்த விருதால் ஒட்டுமொத்த இந்தியாவும் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறது என கூறியுள்ளார். மேலும், 'தி எலிபேண்ட் விஸ்பரர்ஸ்' திரைப்படம் சிறந்த குறும்படத்திற்கான விருதை வென்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். விருதுகளை குவித்துள்ள இந்த படக்குழுவினருக்கும், ஆஸ்கார் குழுவுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

 

Tags :

Share via