திருவண்ணாமலையில் தீவிர சோதனை

by Staff / 29-11-2022 01:23:31pm
திருவண்ணாமலையில் தீவிர சோதனை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவிழா கார்த்திகை தீபத் திருவிழா. இந்த ஆண்டு டிசம்பர் 6ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ள நிலையில், திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் தலைமையிலான காவலர்கள், மத்திய பேருந்து நிலையம், ரயில்வே நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மோப்பநாய் உதவியுடன் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories