தச்சநல்லூர் காவல் நிலையம்,தாழையூத்து வாகன சோதனைச் சாவடியில் பெட்ரோல் குண்டு-2 பேர் கைது.
திருநெல்வேலி மாவட்டம் ராஜவல்லிபுரத்தில் கஞ்சா மற்றும் அரிவாளுடன் அருண்குமார், ஹரிஹரசுதன் ஆகியோர் இன்று (அக்.12) கைது செய்யப்பட்டனர். இவர்களைத் தொடர்ந்து மேலும் 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட அருண்குமார் சகோதரர் அஜித்குமார், பழிவாங்கும் நோக்கில் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தச்சநல்லூர் காவல் நிலையம் மற்றும் தாழையூத்து வாகன சோதனைச் சாவடியில் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.
Tags : தச்சநல்லூர் காவல் நிலையம்,தாழையூத்து வாகன சோதனைச் சாவடியில் பெட்ரோல் குண்டு-2 பேர் கைது.



















