கல்லூரி மாணவர் கார் ஏற்றிக் கொலை?

சென்னை அண்ணா நகரில் பைக்கில் கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் நிதின் சாய் உயிரிழந்தார். இந்நிலையில், இது திட்டமிட்ட கொலை என புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிதின் சாயின் நண்பர் அபிஷேக், "சக கல்லூரி மாணவர்களுடன் இருந்த முன் விரோதம் காரணமாக நிதினை காரை ஏற்றி கொலை செய்தனர். அந்த ரேஞ்ச் ரோவர் காரில் வந்த மூவரும் திட்டமிட்டே நிதினை கொன்றுவிட்டனர்" என்று குற்றம்சாட்டியுள்ளனர்.
Tags :