பஹல்காம் பயங்கரவாதிகள் பழிதீர்க்கப்பட்டனர் - அமித் ஷா அறிவிப்பு

மக்களவையில் இன்று நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் சிறப்பு விவாதத்தில் பதிலளித்த அமித் ஷா இந்தியாவே மகிழ்ச்சியுறும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, கடந்த ஏப்ரல் 22ல் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். இதன் வாயிலாக ஆபரேஷன் சிந்தூர் போல, ஆபரேஷன் மகாதேவ் வெற்றி அடைந்துள்ளது எனவும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டார்.
Tags :