ப்ளிப்கார்ட் தந்த அதிர்ச்சி லேப்டாப்புக்கு பதில் பெரிய கல்

by Staff / 26-10-2022 04:03:32pm
ப்ளிப்கார்ட் தந்த அதிர்ச்சி லேப்டாப்புக்கு பதில் பெரிய கல்

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ரமணா என்பவர் லேப்டாப் ஆர்டர் செய்த நிலையில் அவருக்கு ப்ளிப்கார்ட் பார்சலை அனுப்பியது. அந்த பார்சலை அவர் பிரித்து பார்த்தபோது லேப்டாப்புக்கு பதிலாக பெரிய கல் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.இதனையடுத்து அவர் ப்ளிப்கார்ட் நிறுவனத்திடம் புகாரளித்துள்ளார். இந்த புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ப்ளிப்கார்ட் நிறுவனம் அந்த வாடிக்கையாளருக்கு பதில் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via
Logo