சட்டப்பேரவையில் குட்டி கதை சொன்ன முதலமைச்சர் விஜய்
தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிரந்தர பேரவைத் தலைவராக தவெக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்எல்ஏவான ஜேசிடி பிரபாகர் பதவி ஏற்றார். தொடர்ந்து, பேரவைத் துணைத் தலைவராக ரவிசங்கர் பதவியேற்றார். ஜேசிடி பிரபாகரை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் அழைத்துச் சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். இந்த நடைமுறைக்கான கதையை முதலமைச்சர் விஜய், சட்டப்பேரவையில் கூறினார். தனது வழக்கமான பாணியில் விஜய் குட்டி கதையை சொல்லி தனது உரையை முடித்தார்.
Tags :



















