டி20 உலகக் கோப்பை, இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 23 (ஞாயிற்றுக்கிழமை)

2022 ஐசிசி டி20 உலகக் கோப்பை, இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 23 (ஞாயிற்றுக்கிழமை) மதியம்1.30 ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ஆசியக் கோப்பை 2022 இல் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று எதிராக இரண்டு ஆட்டங்களில் விளையாடிய பிறகு, இந்த ஆண்டு மூன்றாவது முறையாக இரு அணிகளும் ஒன்றுடன் ஒன்று மோதுகிறது.. உலகக் கோப்பை 2022 இல் இந்தியாவும் பாகிஸ்தானும் குழு 2 இன் ஒரு பகுதியாக விளையாட உள்ளது.
Tags :