டி20 இரண்டாவது போட்டி இன்று இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் மோதுகின்றன

by Admin / 23-01-2026 09:23:33am
டி20 இரண்டாவது போட்டி இன்று இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் மோதுகின்றன

இன்று சத்தீஸ்கர் நவ ராய்ப்பூர் நகரில் உள்ள  ஹாகித். வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மையத்தில் நடைபெறும் டி20 இரண்டாவது போட்டி இன்று இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. இரவு 7.00 மணிக்கு நடைபெறும் இப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என்று 76 விழுக்காடு நியூசிலாந்து அணி வெற்றி பெறும் என்று 24 விழுக்காடும் கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதல் போட்டியில் வென்றுள்ள இந்திய அணி இன்று நடைபெறும் போட்டியை தவிர்த்து இன்னும் மூன்று போட்டிகள் உள்ளன. இந்திய அணி இன்னும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் கோப்பையை கைவசப்படுத்தும்.

 

Tags :

Share via